24 hrs Corona virus கண்காணிப்பு மையம் தொலைபேசி என்னை அறிவித்து உள்ளது தமிழக அரசு.
உலகம் முழுதும் பல்லாயிர கணகொரின் உயிரை கவு வாங்கிய Corona virus தற்போது தமிழகத்தையும் தக்க துவங்கி உள்ளது.
Corona virus பதிப்புடன் இந்தியாவில் 30 பேர் 24 மணி நேரம் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் நன்கு நபருக்கு Corona virus அறிகுறி இருந்தது கண்டுிடிக்கப்பட்டு உள்ளது. அதில் மூன்று நபர் திருச்சியை சேர்ந்தவர்கள் ஒருவர் கோயம்புத்தூர் எனவும் தகவலை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் Corona virus பரவ துவங்கிய நிலையில் இதனால் மேலும் உயிர் பலி ஏற்படாத வகையில் நம்மை தர்கது கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதன் அடுத்த கட்டமாக தற்போது Corona virus 24hrs கண்காணிப்பு முகம் துவங்கி உள்ளது மற்றும் அதன் உதவி மையம் தொலைபேசி என்னையும் இணையங்களில் பரப்பி வருகின்றனர்.
Corona virus முழுமையாக கட்டுப்படுத்தும் வரை மக்கள் தர்கபுடன் இருகுமரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் இது போன்ற day to day updates தெரிந்து கொள்ள நமது master mind page follow pannunga....
0 Comments