Tamil Vazhkai kavithaigal | தமிழ் வாழ்க்கை கவிதைகள் | தமிழ் கவிதைகள் | தத்துவ கவிைகள் |

வாழ்க்கையின் நெறிகளை கூரும் வாழ்க்கை கவிதைகள்:






வெற்றியின் விதை
வெற்றி என்பது தானாக முளைப்பதல்ல,
முயற்ச்சி எனும் விதை விதைப்பதால் கிடைப்பது.....!!!

  ...................................


வெத்து கண்ணீர்
வெற்றியை கண்டு களிக்கும் நண்பா, தோல்வியை கண்டு கலங்காதே,
வெத்து கண்ணீரை வைத்து வெற்றிகள் என்றும் கிடைக்காதே....!!!

  ...................................

வெற்றியின் வழி
வாழ்வை  வழியாக்கி தோல்வியை ஒளியாக்கி, நம்பிக்கை எனும் கண் கொண்டு பார்,
வெற்றி உன் எதிரில் தெரியும்....!!!

  ...................................

கண்ணீரின் மதிப்பு:
குடுவையில் இருக்கும் தண்ணீருக்கு மதிப்பை கொடுக்கும் மனிதா,
சக மனித கண்ணீரின் மதிப்பை உணர மறந்தது ஏன்.....!!!


.................................


பெற்றோரின் சோகம்:
உன் குழந்தையின் சிரிப்பில் களித்த நீ,
உன்னை குழந்தையாய் பார்கும் பெற்றோரின் சோகம் களைக்க மறந்தாய் ஏன்....!!!


.................................



எழுத்தாளர் : அரவிந்த்


மேலும் இது போன்ற வாழ்க்கை நெறி கூரும் வழக்கை கவிதை வாசிக்க நமது master mind page follow pannunga.

Post a Comment

0 Comments