ஒரே நாளில் 2600 பேரை பலி வாங்கிய Corona :
சீனாவில் இருந்து பரவத் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் 70 நாடுகளுக்கு மேல் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது Corona.
இதுவரை Corona Virus ஆல் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1.28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த Corona virus ஆல் அதிகம் பாதிக்கபட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான். அமெரிக்காவில் corona Virus ஆல் 6.5 லட்சத்துக்கும் மேற்ப்டவர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 28,000 துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது வந்த தகவல்படி இன்று ஒருநாள் மட்டும் அமெரிக்காவில் Corona virus ஆல் 2600கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
நேற்று அமெரிக்காவில் Corona பலி எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்காவில் பலி எணணிக்கை அதிகரிப்பதால் மக்கள் பலியை தடுக்கும் வழி தெரியாமல் திண்டாடி வருகிறது அமெரிக்கா.
மேலும் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேர் பலியானதால். இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கு கூட இடம் இல்லாமல் தவித்து வருகிறது அமெரிக்கா.
0 Comments