Corona virus க்கு China உபயோகப்படுத்தும் மருந்தில் நல்ல முன்னேற்றம்
சீனாவில் துவங்கி உலகம் முழுதும் பல நாடுகளில் பரவி வரும் Corona virus ku இதுவரை நாடு முழுவதும் பலர் உயிரிழந்தனர்.
சீனாவில் இதுவரை 3245 பேர் இறந்துள்ளனர், இத்தாலியில் 3400 கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதன்மூலம் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
உலகம் முழுவதும் நேற்று வரை 9000 பேர் இருந்திருந்தா நிலையில் இன்றைய நிலவரப்படி 10000 கும் மேற்பட்டோர் இறந்துள்ளதக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் 2.5lak மக்கள் corana வால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பல நாடுகளும் corana virus குணப்படுத்த மாத்து மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறிய வரும் நிலையில். சீனாவில் corana virus தாக்கம் தற்போது குறைந்துள்ளது.
இதையடுத்து china வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்து 48 மணி நேரத்தில் சீனாவில் எவரும் Corona virus மூலம் பாதிக்கப்படவில்லை என அறிவித்துள்ளது.
Corona virus மாத்து மருந்து எதுவும் கண்டுப்பிடிகத நிலையில மலேரியா காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் Favipiravir மருந்தை கொடுத்து வருகின்றது.
Corona virus பாதிப்பு ஆரம்பக்கட்டதில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுப்பதன் மூலம் Corona virus தாக்கம் குறைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் இந்த மருந்துக்கு Corona virus முழுவதும் அழிகும் திறன் இல்லை என்றும் Corona virus ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு இதன் மூலம் virus முழுவதும் பரவாமல் கட்டுபடுதமுடயிம் என்றும் china அறிவித்துள்ளது. மேலும் இந்த virus முழுவதும் அழிக்க மருந்து கண்டு பிடிக்கும் பணியில் பல நாடுகளும் இறங்கியுள்ளது.

0 Comments