Corona virus பாதிப்பு Delhi யில் பள்ளிகளுக்கு இம்மாதம் இறுதிவரை விடுமுறை அறிவிப்பு

Corona virus பாதிப்பு Delhi யில் பள்ளிகளுக்கு இம்மாதம் இறுதிவரை விடுமுறை அறிவிப்பு

சீனாவில் பல உயிர்களை பலி வாங்கிய Corona virus இப்பொழுது இந்தியவில் பரவ துவங்கிவுள்ளது. இது வரை உலகம் முழுவதும் 30,000 கும் மேற்பட்டோர் இந்த Corona virus பாதிக பட்டூள்ளதக கணக்கெடுப்பு கூறுகிறது அதில் 3000 கும் மேற்பட்டோர் இறந்து உள்ளதாகவும் கூறி வரும் நிலையில் இப்பொழுது Corona virus இந்தியாவிலும பரவ துவங்கி உள்ளது. 

இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு Corona virus அறிகுறிகள் இருக்கிறது அவர்கள் தனிமை படுத்த பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். 

Delhi மற்றும் தெலுங்கானாவை துவங்கி தமிழகத்திலும் Corona virus அறிகுறிகளுடன் 2 வயது குழந்தை உட்பட நான்கு பேர் மருதஉவ கண்காணிப்பில் அனுமதிக்க பட்டு உள்ள நிலையில் Delhi யில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறுவிக பட்டு உள்ளது. 

Delhi குழந்தைகள் Corona virus யில் பதிக்க படாமல் காக்க இந்த விடுமுறை அறிவிக்க பட்டு உள்ளதாக Delhi முதலமைச்சர் மனிஷ் சிசோடியா அறிவித்து உள்ளார். 

Corona virus க்கு மத்து மருந்து கண்டுபிடிக்க்காத நிலையில் இதில் இருந்து தற்காத்து கொள்ள அதிகம் கூட்டம் நிறைந்த இடத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்த படுகின்றனர் மேலும் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.

மேலும் இது போன்ற Day to Day update தெரிந்து கொள்ள நமது master mind page follow பண்ணுங்க.


Post a Comment

0 Comments