10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு | Corona பாதிப்பால் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு :


Corona Virus இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது தமிழக அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை தற்போது மேலும் இரு வாரங்களுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதமே நடைபெறவேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு Corona virus  பாதிப்பினால் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 144 ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக April மாதம் நடைபெறுமென குறிப்பிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது எந்த ஒரு தேதியும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் சங்கம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்த நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எந்த காரணத்திற்காகவும் ரத்து செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும்  எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments