மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து இந்திய அரசு அறிவித்துள்ளது.
நேற்று ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போதுபிரதமர் மோடி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 3 நாட்களுக்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப் படுகிறது என்பதை அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்த நீட்டிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது Corona Virus பரவலில் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் இந்திய மூன்றாம் கட்டத்தை அடைந்துவிடக்கூடாது என்பதற்காக மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப் படுகிறது என்பதை அறிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஒரு வார காலத்திற்கு மக்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கட்டுப்பாட்டினை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் Corona virus பரவல் அதிகமானால் இந்த ஊரடங்கு நீட்டிப்பு மேலும் சில நாட்களுக்கு நீடிக்க படலாம் எனவும்அதனை அரசுடன் சேர்ந்து கடைபிடிக்க வேண்டியது மக்கள் அனைவரின் கடமை எனவும் பிரதமர் மோடி தனது உரையில் அறிவித்துள்ளார்.
வரும் காலங்களில் Corona Virus தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மிக கவனமாக ஊரடங்கு கடைபிடிக்கவேண்டும் வீட்டில் இருக்கும்போதும் முகக் கவசம் அணிய வேண்டும் வெளியில் அனாவசியமாக செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது மொபைலில் Aarogya Sedu App Download செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.
Aarogya Sedu App Corona வில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் வகையில், Corona பதிப்பு உள்ளவர்களை கண்டறியும் வகையில் இந்த App உருவாக்கப்பட்டுள்ளது. Corona பற்றிய உண்மை தகவல்களை அறிய இந்த App Download செய்துகொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Aarogya sedu App பற்றி அறிந்துகொள்ள அதன் பயன்பாட்டை பற்றி தெரிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTube காணொளியை காணவும். Aarogya Sedu App உங்கள் மொபைலில் Download செய்துகொள்ள அந்த YouTube video Description box சென்று பார்க்கவும்.
https://youtu.be/XyZ0tRyUvqw

0 Comments