Corona Virus Today Update(13-4-2020)| தமிழகத்தில் Corona Virus நிலவரம் | Master Mind

தமிழகத்தில் இன்றைய Corona Virus பாதிப்பு நிலவரம் (13-4-2020)




உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் Corona Virus தற்போது தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் மொத்தம் 98 பேர் Corona virus ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் Corona Virus பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075 இல் இருந்து 1173 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 11 பேர் இறந்துள்ளனர். Corona Virus  பாதிப்பில் இருந்து 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 138 பேர் அரசு முகாமிலும், 33,850 பேர் வீட்டுக் காவலிலும் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டம் வாரியாக Corona Virus பாதிப்பு:

  1. சென்னை -  208
  2. கோவை - 126
  3. ஈரோடு - 78
  4. திருப்பூர் - 78
  5. நெல்லை - 56
  6. திண்டுக்கல் - 56
  7. நாமக்கல் - 48
  8. செங்கல்பட்டு - 45
  9. திருச்சி - 43
  10. தேனி - 41
  11. கரூர் - 40
  12. ராணிப்பேட்டை - 39
  13. மதுரை - 39
  14. திருவள்ளூர் - 33
  15. நாகை -29
  16. தூத்துக்குடி - 26
  17. விழுப்புரம் - 23
  18. கடலூர் - 19
  19. சேலம் -17
  20. திருப்பத்தூர் - 17
  21. விருதுநகர் - 17
  22. திருவாரூர் - 16
  23. வேலூர் - 16
  24. கன்னியாகுமரி - 15
  25. திருவண்ணாமலை - 12
  26. திருவாரூர் - 11
  27. சிவகங்கை - 10
  28. நீலகிரி - 9
  29. காஞ்சிபுரம் - 8
  30. தென்காசி - 5
  31. ராமநாதபுரம் - 5
  32. கள்ளக்குறி்சி - 3
  33. அரியலூர் - 1
  34. பெரம்பலூர் - 1

Post a Comment

0 Comments